பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம, கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம் கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய் அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!