பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று, குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம் பிரமனோடு மால் அறியாத பெருமை எம் பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!