பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி, கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம் கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம் பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்!