பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்தி குலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம் இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்த சிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்!