திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே
பசைந்து எழும் ஈசரைப் பாசத்து உள் ஏகச்
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்ததே.

பொருள்

குரலிசை
காணொளி