திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானவன் ஆகிச் சொரூபத்து வந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி
தான் அடி முன் சூட்டித் தாபித்தது உண்மையே.

பொருள்

குரலிசை
காணொளி