திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பேச்சு அற்ற இன்பத்துப் பேர் ஆனந்தத்திலே
மாச்சு அற்ற என்னைச் சிவம் ஆக்கி ஆள்வித்துச்
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக் கொண்டு
வாச்ச புகழ் மாளத் தாள் தந்து மன்னுமே.

பொருள்

குரலிசை
காணொளி