திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கழல் ஆர் கமலத் திருவடி என்னும்
நிழல் சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல் சேரும் என் உயிர்க் கூடும் குலைத்தே.

பொருள்

குரலிசை
காணொளி