திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குரவன் உயிர் முச் சொரூ பமும் கைக் கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்யக் கொண்டானே.

பொருள்

குரலிசை
காணொளி