திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கிப்
பெருவடி வைத்து அந்தப் பேர் நந்தி தன்னைக்
குரு வடிவில் கண்ட கோனை எம் கோவைக்
கரு வழி ஆற்றிடக் கண்டு கொண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி