திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்
பால் வைத்த சென்னிப் படர் ஒளி வானவன்
தாள் வைத்த வாறு தரிப்பித்த வாறே.

பொருள்

குரலிசை
காணொளி