திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவை மன்னா வந்து வயத் தேகம் ஆன
தவம் உறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே.

பொருள்

குரலிசை
காணொளி