திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொம் பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத் துரியத்துமேல் நாடவே
உம் பதமும் பதம் ஆகும் உயிர்பரன்
செம் பொருள் ஆன சிவம் எனல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி