திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெய்வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த் தோற்றத்து
அவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால்
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே.

பொருள்

குரலிசை
காணொளி