திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அடி தொழ முன் நின்று அமரர்கள் அத்தன்
முடி தொழ ஈசனும் முன் நின்று அருளிப்
படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம்
கடி தொழக் காண் என்னும் கண் நுதலானே.

பொருள்

குரலிசை
காணொளி