திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில்
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும்
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி
சேய் நாடு ஒளி எனச் சிவகதி ஐந்துமே.

பொருள்

குரலிசை
காணொளி