பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேர் இன்பத்து அம்மான் அடி தந்து அருள் கடல் ஆடினோம் எம்மாயமும் விடுத்து எம்மைக் கரந்திட்டுச் சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே.