திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந்தக் கருவை அருவை வினை செய்தல்
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அச்சோதனை
சந்திக்கத் தற்பரம் ஆகும் சதுரர்க்கே.

பொருள்

குரலிசை
காணொளி