திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்து நின்றான் அல்ல நாதனும் அங்கே
படர்ந்து நின்று ஆதிப் பராபரன் எந்தை
கடந்து நின்று அவ்வழி காட்டு கின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி