பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தம் ஆய் நெறி ஆம் பரா நந்தி நீடு அருள் ஒன்றும் செறியாச் செறிவே சிவம் எனலாமே.