பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள் இவ்வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் செவ்வழி சேர் சிவலோகத்து இருந்திடும் இவ்வழி நந்தி இயல்பு அது தானே.