திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தன்மை வல்லோனைத் தத்துவத்துள் நலத்தினை
நன்மை வல்லோனை நடுவுறை நந்தியைப்
புன்மை பொய்யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசு செய்வானே.

பொருள்

குரலிசை
காணொளி