திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதிப்பிரான் தந்த வாள் அங் கைக் கொண்டபின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம்
ஆதிக் கண் தெய்வம் அவன் இவன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி