பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்று அவன்பால் நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர் அந்நகரில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே துன்னினார்; சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினர் ஆய்.