திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தந்தையார், தாயார், மற்று உடன் பிறந்தார், தாரங்கள்,
பந்தம் ஆர் சுற்றத்தார், பதி அடியார், மதி அணியும்
எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்
சிந்த வாள் கொடு துணித்தார்; தீய வினைப் பவம் துணிப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி