பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி மேவு அரிய பெருந்தவம் யான் முன்பு விளைத்தன என்னோ ஆவதும் ஓர்பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த சேவடிப் போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன ஆல்