பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எதிர் கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து, மதி தங்கு சுடர் மணி மாளிகையின் கண் வந்து அணைந்து, பதி கொண்ட சுற்றத் தார்க்கு எல்லாம் பைந் துகில் நிதியம் அதிகம் தந்து அளிப்ப அதனுக்கு அழைமின்கள் என்று உரைத்து.