திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து, கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தர் ஆய் பணிவார் தம் பரிசினையாம் பகருவாம்.

பொருள்

குரலிசை
காணொளி