பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான், கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில் கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில் தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.