பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நா மருவு புன்மை நவிற்ற, சமண் தேரர், பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் சேல் மருவு பைங்கயத்துச் செங்கழு நீர் பைங்குவளை தாம் மருவும் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.