பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா, வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை, வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.