நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) (அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : காயாரோகணேசுவரர் ,ஆதிபுராணர் ,
இறைவிபெயர் : நீலாயதாட்சிணி
தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம், தேவ தீர்த்தம்
தல விருட்சம் : மா

 இருப்பிடம்

நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) (அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு காயாரோகணேசுவரர் திருக்கோயில் ,நாகப்பட்டினம் அஞ்சல் ,&வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 611 001

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய

பெண் ஆண் என நின்ற பெம்மான்,

பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்

மொழி சூழ் மறை பாடி, முதிரும்

ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள்

ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,

அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,

வலம் கொள் புகழ் பேணி, வரையால்

திருமால் அடி வீழ, திசை நான்முகன்

நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,

கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய

கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு

விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று

 வெறி கொள் ஆரும் கடல்

வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்)

வார் கொள் கோலம் முலை மங்கை

விடை அது ஏறி(வ்) விட அரவு

பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும்

பத்து இரட்டி திரள் தோள் உடையான்

நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,

 உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை

மல்கு தண் பூம் புனல் வாய்ந்து

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 மனைவி தாய் தந்தை மக்கள்

வையனை, வையம் உண்ட மால் அங்கம்

நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம்

 மண் தனை இரந்து கொண்ட

நிறை புனல் அணிந்த சென்னி நீள்

வெம் பனைக் கருங்கை யானை வெருவ

வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும்

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ

* * * * *

கரு மலி கடல் சூழ் நாகைக்

வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம்

தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக்

செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண்

பனை புரை கைம் மதயானை உரித்த

சீர் மலி செல்வம் பெரிது உடைய

வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம்

* * * * *

கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்

பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்; பூணத்

வண்டு அலம்பிய வார்சடை ஈசனை, விண்தலம்

புனையும் மா மலர் கொண்டு, புரிசடை

கொல்லை மால்விடை ஏறிய கோவினை, எல்லி

மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக் கையனை,

அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை, விலங்கல்

சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை,

அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,

கருவனை, கடல் நாகைக்காரோணனை, இருவருக்கு அறிவு

கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,

 பாரார் பரவும் பழனத்தானை, பருப்பதத்தானை,

 விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண்

சிறை ஆர் வரிவண்டு தேனே பாடும்

அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை,

 நடை உடைய நல் எருது

புலம் கொள் பூந் தேறல் வாய்ப்

 பொன் மணி அம் பூங்கொன்றை

 வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தினானை, விரி

சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை;

 மனை துறந்த வல் அமணர்

 நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு,

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத்

பூண்டது ஓர் இள ஆமை; பொருவிடை

விட்டது ஓர் சடை தாழ, வீணை

மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து,

இலவ இதழ் வாய் உமையோடு எருது

தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்

 மாற்றம் மேல் ஒன்று உரையீர்;

மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை

மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;

“பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்