பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்) மதியோடு உடன் கொண்ட கோலம், குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியு உண்டுபோலும் என வைத்து உகந்த(வ்) ஒருவற்கு இடம் கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.