பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விடை அது ஏறி(வ்) விட அரவு அசைத்த விகிர்தர் அவர், படை கொள் பூதம்பல ஆடும் பரம் ஆயவர், உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.