பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை விட்டு உழல்வார்களும், பெயர்த்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும், நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.