பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.