பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள் மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்; கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என் வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!