பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே! எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்: கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை- நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!