பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும் வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே, கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!