பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும் கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!