பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி, மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன், கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.