பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார், வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்; ஆழியர்; தம் அடி “போற்றி!” என்பார்கட்கு அணியரே.