பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற வெஞ்சின மூஇலைச்சூலத்தர் வீழிமிழலையார்; அஞ்சனக் கண் உமை பங்கினர், கங்கை அங்கு ஆடிய மஞ்சனச் செஞ்சடையார்” என, வல்வினை மாயுமே.