பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
துற்று அரை ஆர் துவர் ஆடையர், துப்புரவு ஒன்று இலா வெற்று அரையார், அறியா நெறி வீழிமிழலையார்- சொல்-தெரியாப் பொருள், சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான்- மற்று அறியா அடியார்கள் தம் சிந்தையுள் மன்னுமே.