பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
திக்கு அமர் நான்முகன், மால், அண்டம் மண்தலம் தேடிட, மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்; சொக்கம் அது ஆடியும், பாடியும், பாரிடம் சூழ்தரும் நக்கர்தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே.