பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்; ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள் நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!