பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர் மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான், கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள் தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.