பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள் நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!