பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள் வாதினால் உரை அவை மெய் அல; வைகலும், காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள் ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.