பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன் ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக் காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள் நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!